Skip to content
Home » Thaye Thiru Sooli Angala Mari Om kara Mariyamma Somng Lyrics In Tamil

Thaye Thiru Sooli Angala Mari Om kara Mariyamma Somng Lyrics In Tamil

Thaye Thiru Sooli Angala Mari Om kara Mariyamma Song Lyrics In TamilS.A.Rajkumar, Krishnaraj Lyrics

 

SingerS.A.Rajkumar, Krishnaraj
SingerS.A.Rajkumar, Krishnaraj
MusicS.A.Rajkumar, Krishnaraj
Song WriterS.A.Rajkumar, Krishnaraj

தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
.தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா
ஓ….. என்னம்மா கோபமா எங்களை பாரம்மா
சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க
முன்னாலே வந்து நடமாடிடம்மா
தாயே திரிசூலி அங்காள
மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா

அம்மா பூ முடிக்கிற பொன்

அணியுற காட்சிய பாரு
இந்த பூமி மொத்தமும்
ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு
om
அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு

அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு

அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
உன் சிரிப்புக்கு ஈடேது

அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்
எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு

இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
தாயே திரிசூலி அங்காள

மாரி ஓம்காரி மாரியம்மா
அலங்காரி பூமாரி வாடியம்மா