Naanga Vera Maari Song Lyrics In Tamil

Written by Song Lyrics

Published on:

Song Lyrics Info

Naanga Vera Maari Song Lyrics In TamilAnurag Kulkarni & Yuvan Shankar Raja Lyrics

 

SingerAnurag Kulkarni & Yuvan Shankar Raja
SingerYuvan Shankar Raja
MusicYuvan Shankar Raja
Song WriterVignesh Shivan

நாங்க வேற மாரி… வேர மாரி வேற மாரி
நாங்க வேற மாரி… வேர மாரி வேற மாரி
நாங்க வேற மாரி… நாங்க வேற மாரி
நாங்க வேரா… ஏய் வேரா
ஹே வேரா வேரா வேரா வேரா

எல்லா நாலுமே… நல்ல நாள் தான்
எல்லா நேரமும்… நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே… நம்ம ஊரு தான்
எல்லா பயலும்… நல்ல பய தான்

மேல இருக்காவனா நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்காவனா நட்ப்பா நல்லா வெச்சிக்கோ
கால வாரமா வாழ மாட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஓட்டுக்கோ

தாக தாகனு மின்னலாம்
தேனாவேதா துள்ளலாம்
வள வளனு பேசாம… வேலையா செஞ்சா
ஏய் கட கடனு யாரலாம்
வேர மாறி மாறலாம்
வர முறையா மாத்தளம்
நல்லாது செஞ்சா

ஏய், தாகா தாகனு மின்னலாம்
தேனாவேதா துள்ளலாம்
வள வளனு பேசாம… வேலையா செஞ்சா
ஏய் கட கடனு யாரலாம்
வேர மாறி மாறலாம்
வர முறையா மாத்தளம்
நல்லாது செஞ்சா

நாங்க வேற மாரி… வேர மாரி வேற மாரி
நாங்க வேற மாரி… வேர மாரி வேற மாரி
நாங்க வேற மாரி… நாங்க வேற மாரி
நாங்க வேரா… ஏய் வேரா
ஹே வேரா வேரா வேரா வேரா

வேர மாரி நாங்க வேற மாரி
ஆ வேரா மாரி… ஆ ஆ ஆ ஆஆ
வாங்கிக்கோ, ஆயி இந்தா இந்தா இந்தா
இந்தா ஹே இந்தா இந்தா
ஹே வேரா மாரி

                                                                    Naanga Vera Maari Song Lyrics In English

 

 

Naanga Vera Maari… Vera Maari Vera Maari
Naanga Vera Maari… Vera Maari Vera Maari
Naanga Vera Maari… Naanga Vera Maari
Naanga Vera… Hey Vera
Hey Vera Vera Vera Vera

Yella Naalumey… Nalla Naalu Dhaan
Yella Neramum… Nalla Neram Dhaan
Yella Oorumey… Namma Ooru Dhaan
Yella Payalum… Nalla Paya Dhaan

Mela Irukkaavana Namba Nalla Kathukko
Kooda Irukkaavana Natppa Nalla Vechikko
Kaala Vaarama Vaazha Mattum Kathukko
Kaalathoda Neeyum Oda Othukko

Thaga Thaganu Minnalaam
Thenavetaa Thullalaam
Vala Valanu Pesaama… Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muaraiya Maathalaam
Nalladhu Senja

Hey,Thaga Thaganu Minnalaam
Thenavetaa Thullalaam
Vala Valanu Pesaama… Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muaraiya Maathalaam
Nalladhu Senja

Naanga Vera Maari… Vera Maari Vera Maari
Naanga Vera Maari… Vera Maari Vera Maari
Naanga Vera Maari… Naanga Vera Maari
Naanga Vera… Hey Vera
Hey Vera Vera Vera Vera

Vera Maari Naanga Vera Maari
Aa Vera Maari… Aa Aa Aa Aaa
Vaangikko, Aai Indha Indha Indha Indha
Indha Hey Indha Indha
Hey Vera Maari

 

🔴Related Post