Skip to content
Home » Palayatthu Amma Song Lyrics In Tamil

Palayatthu Amma Song Lyrics In Tamil

Palayatthu Amma Song Lyrics In TamilS. A. Rajkumar Lyrics

SingerS. A. Rajkumar
SingerDeva
MusicDeva
Song WriterDeva

உமா, சாம்பவி, சந்திரமூலி, ராகலாமந்த்ரா, உமா பார்வதி, காளி

கைபாவதி, ஷிவாதிநைந்த காத்யாயதீ பைரவி

மாவிலக்கு பூவிலக்கு மாரியம்மன் மணிவிளக்கு

மண்விளக்கு பொன்விளக்கு வாழைப்பூ திருவிளக்கு

நெய்விலக்கு கைவிலக்கு கார்த்திகையின் அகல்விளக்கு

எலுமிச்சம் பழவிளக்கு எத்தினோமே திருவிளக்கு

பழையதாம்மா நீ பச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

பழையதாம்மா நீ பச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

தாயிடத்தில் வாய்க்க வந்தேன் அன்பு வாழக்கு

என் தாயிடத்தில் வாய்க்க வந்தேன் அன்பு வாழ்க

Athu theeramal uthikkaathu antha kizhakku

பழையதாம்மா நீ பாச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

பக்தருக்கு முக்திவிளக்கு சமயபுரத்து சக்திவிளக்கு

கற்பூர ஜோதிவிளக்கு கருமாரி சங்குவிளக்கு

பழையது தாயை கலங்காய் ஒளிவிளக்கு

ஆலயம்மா யெல்லையம்மா நம்பிக்காய் மணவிலக்கு

மானவிளக்கு கூடவிளக்கு மகரவிளக்கு பாவைவிளக்கு

மின்னல்விளக்கு வெள்ளிவிளக்கு மின்மினிகுள் உள்ளவிளக்கு

அதானை நீ மங்களம் அம்மா நீயே

பழையதாம்மா நீ பாச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

கைவிளக்கு திருவிளக்கு மருவத்தூர் சுடர்விளக்கு

தும்பவிளக்கு குடவிளக்கு திருவண்ணா மலைவிளக்கு

குத்துவிளக்கு மதுரைவிலக்கு பதினிகலின் கற்புவிளக்கு

திருவிளக்கு சரவிளக்கு சீதை மணிவிளக்கு

ஆனையாத குலவிளக்கு ஆத கைமணவிளக்கு

தாயே ​​..

மீனாட்சி ஞானவிளக்கு காமாட்சி கருணைவிளக்கு

மூகாம்பாள் குடும்பவிளக்கு தேனாண்டாள் குலவிளக்கு

கோபமவந்தாள் காளி கண்ணில் எரியும் சிவப்பு விளக்கு

மனம் குளிர செஞ்சாள் செல்வம் உருக்கி காத்தும் பச்சை விளக்கு

நிலவிளக்கு நடைவிளக்கு தூங்காவிளக்கு பொங்கவிளக்கு

நிலவிளக்கு தள்ளிவிளக்கு லட்சுமி விளக்கு நந்த விளக்கு

அதானை நீ மங்களம் அம்மா நீயே

பழையதாம்மா நீ பாச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

பழையதாம்மா நீ பச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

தாயிடத்தில் வாய்க்க வந்தேன் அன்பு வாழக்கு

என் தாயிடத்தில் வாய்க்க வந்தேன் அன்பு வாழ்க

Athu theeramal uthikkaathu antha kizhakku

பழையதாம்மா நீ பாச விளக்கு, உன் பார்வையில் தெரியாதடி கொடிவிலக்கு

அன்னவிளக்கு சொர்ணவிளக்கு ஆத்தா கைராசிவிளக்கு

உள்ளம் உனது சக்திவிளக்கு உருகுதே என் உயிர் விளக்கு

உலகத்துக்கு ஒரு விளக்கு

ஓம் சக்தி அருள் விளக்கு.