Puthukottai Bhuvaneswari Tamil Song Lyrics

Written by Song Lyrics

Published on:

 

Puthukottai Bhuvaneswari Tamil Song LyricsK. S. Chithra Lyrics

 

SingerK. S. Chithra
SingerS. A. Rajkumar
MusicS. A. Rajkumar
Song WriterS. A. Rajkumar

பெண்: புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஸ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நாங்க நல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி

அங்காள பரமேஸ்வரி

உஜ்ஜயினி மாக்காலி
சிறுவாச்சூர் மதுரகாலி
திருவக்கரை பாதகாளி
பத்ரகாளி ருத்ரகாலி நவகாளியே

கோரஸ்: எட்டுப்பட்டி ராஜகாளி
அம்மா தாயே ….

பெண்: நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா கரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உன்னாமுலையம்மா
En maangalyam nizhaithirukka
அருள்வாய் நீயே

கோரஸ்: மைசூர் சாமுண்டியா
வருவாய் நீயே

பெண்: மகமாயி மாரியம்மா
திருசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாலையத்தம்மா
முண்டகக்கண்ணி திரopபதியே
அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா

கோரஸ்: அர்த்தனாரி தாயே
உன் அருள் காட்டம்மா ….

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகமும் ஒரு அன்னை நீயே ….

கோரஸ்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகமும் ஒரு அன்னை நீயே ….

பெண்: எல்லொருக்கும் அருள் தருந்தான் வரம்
உன் பிள்ளைக்கு தார வெண்டும் தாலி வரம்
பிள்ளையின் துன்பம் அன்னையை சேறும்
Un vizhi paarththaal en thuyar theerum
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ

கோரஸ்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகமும் ஒரு அன்னை நீயே ….

பெண்: திருக்கடையோரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்துரின் பூமாறி
திருவேற்காட்டில் கருமாரி
கோரஸ்: தாயே

பெண்: மண்டைக்காட்டு பகவதியே
மைலாபோரின் கற்பகமே
கொல்லூர் வாழ்வும் மூகாம்பிகா
தட்சிணேஷரம் பவதாரினி

பெண்: ஜகதாம்பா வடிவாம்பா
கங்காம்பா லலிதாம்பா
வாலாம்பா ஸ்வரனாம்பா
சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா சஞ்சியம்மா
கோனியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா

பெண்: ஸ்ரீசைலம் பிரம்மராம்பா பெரியநாயகி
ஸ்ரீரங்க பட்டனத்து ரங்கநாயகி
தாலி தந்த மங்களாம்பா தாயால் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லாடி

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகமும் ஒரு அன்னை நீயே ….

கோரஸ்: லுலுலுலுலுலுலு ….

பெண்: நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி தேனாட்சி திருப்பாட்சி
விருப்பாட்சி விசாலாட்சிதாயே அம்மா
கோரஸ்: காரைக்குடி நகர் வாசும் உக்குடையம்மா …

பெண்: பைரவியே வைஷுனவியே அருக்காணி அழகம்மா
செல்லாய் சிலம்பாய் … ..kannnaaththaa saarathaambaa
பண்ணாரி அம்மாவே … பாலா சthத்திரி ….

கோரஸ்: தேனாண்டாளே ….
எங்களுடைய குல தெய்வம்

பெண்: துர்க்கையம்மா குமாரியம்மா
வேக்குலியம்மா கowரியம்மா
கோல விழியம்மா முத்தாலம்மா
கஸ்தூரி வாராஹியம்மா
நீலாயாதாஷி முத்து மாலையம்மா

கோரஸ்: பராசக்தி கொள்ளிமாழை பாவம்மா

பெண்: அபாயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வாழிகோலாம்மா
நாராயணி தாட்சாயணி
கன்னிகா பரமேசரி
கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா
என் பூவும் பொட்டும் உண்மைத்திருக்க
கண் பாரம்மா …
அம்மா … .அம்மா … .அம்மா ….

கோரஸ்: ஓஓஓஓஓஓ… ..ஓஓஓஓஓஓஓ …
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ..

🔴Related Post