Skip to content
Home » Veppilai Veppilai Song Lyrics In Tamil

Veppilai Veppilai Song Lyrics In Tamil

 

Veppilai Veppilai Song Lyrics In TamilS. A. Rajkumar Lyrics

 

SingerS. A. Rajkumar
SingerS. A. Rajkumar
MusicS. A. Rajkumar
Song WriterS. A. Rajkumar

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி

வேம்பு ரதமேறி நீ வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி நீ பத்தினியே வாருமம்மா
முத்து ரதமேறி நீ முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி நீ தாயாரே வாருமம்மா

வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே
உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை

நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா
சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா

ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான்
வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான்

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை