Etharkkum Thunindhavan Song Lyrics in tamil

Written by Song Lyrics

Published on:

Song Lyrics Info

Etharkkum Thunindhavan Song Lyrics in tamilஜி.வி.பிரகாஷ் ,அனிருத் ரவிச்சந்திரன் Lyrics

 

Singerஜி.வி.பிரகாஷ் ,அனிருத் ரவிச்சந்திரன்
SingerD. Imman
MusicD. Imman
Song Writerவிக்னேஷ் சிவன்

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர
வாடா தம்பி மேல வாடா தம்பி

மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
வாடா தம்பி மேல வாடா தம்பி

வெடிக்காத பெரும் பாறை எப்போதும்
வழியா மாறாதடா
எரியாத விறகாலே எப்போதும்
பசிய போக்காதடா
நமக்கொரு பாதை
அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து நீ
பொறுமைக்கு இரையாகி போகாத வேணா
பொருத்தி போட்டதும் பொறியாகி வெறியாக
வேணும்டா தானா

அடிச்சி உடைக்க
அடக்கி அழிக்க
கெடுக்க நெனச்சா
நீ சீவனும்

எடுத்து கொடுக்க
எதையும் முடிக்க
புதுசா படைக்க
நீ வாழனும்

ஈட்டி போல பாயுறவன்கிட்ட
பொட்டிலம் இனி வேணுமா
தீட்டி வச்ச கூட்டம் உண்டு கூட
எதற்கும் துணிஞ்ச வன் தானம்மா

நமக்கொரு பாத அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

ஜின்ஜினிக்கா ……….

நமக்கொரு பாத அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத
வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஹே ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர
வாடா தம்பி மேல வாடா தம்பி

மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர
வாடா தம்பி மேல வாடா தம்பி

வெடிக்காத பெரும் பாறை எப்போதும்
வழியா மாறாதடா
எரியாத விறகாலே எப்போதும்
பசிய போக்காதடா
நமக்கொரு பாதை
அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஹே ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து நீ
பொறுமைக்கு இரையாகி போகாத வேணா
பொருத்தி போட்டதும் பொறியாகி வெறியாக
வேணும்டா தானா

அடிச்சி உடைக்க
அடக்கி அழிக்க
கெடுக்க நெனச்சா
நீ சீவனும்

எடுத்து கொடுக்க
எதையும் முடிக்க
புதுசா படைக்க
நீ வாழனும்

ஈட்டி போல பாயுறவன்கிட்ட
போட்டிலாம் இனி வேணுமா
தீட்டி வச்ச கூட்டம் உண்டு கூட
எதற்கும் துணிஞ்ச வன் தானம்மா

நமக்கொரு பாத அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத

வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற
இல்லாமை எல்லாமே தீர

ஜின்ஜினிக்கா ……….

நமக்கொரு பாத அவசியம் தேவ
இருப்பத கொடுத்தா அது ஒரு போத
வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

                                                                Etharkkum Thunindhavan Song Lyrics in English

 

Era Era Mela Era
Illamai Ellame Theera
Vaada Thambi Mela Vaada Thambi

Maara Maara Ellam Maara
Anbale Namellam Sera
Vaada Thambi Mela Vaada Thambi

Vedikkatha Perum Parai Eppothum
Valiya Marathadaa
Eriyatha Viragale Eppothum
Pasiya Pokkathada
Namakkoru Padhai Avasiyam Theva
Iruppatha kodutha athu oru potha

Vada Thambi Mela Vaada Thambi
Vada Thambi Eri Vaada thambi

Era Era Mela Era
Illamai Ellame Theera

Poruthu Poruthu Nee
Porumaikku Irayagi Pogatha Vena
Poruthi Pottathum Poriyagi Veriyaga
Venumda Thaana

Adichi Udaikka
Adakki Azhikka
Kedukka Nenachaa
Nee Seevanum

Eduthu Kodukka
Ethayum Mudikka

Puthusa Padaikka
Nee vazhanum

Eetti Pola Payuravan kitta
Pottilam ini venumaa
Theetti Vacha Koottam Undu Kooda
Etharkum Thuninjavan Thanamma

Namakkoru Patha Avasiyam Theva
Irupatha Kodutha Athu oru Potha

Vada Thambi Mela Vaada Thambi
Vada Thambi Eri Vaada thambi

Era Era Mela Era
Illamai Ellame Theera

Jinjinikkaa ……….

Namakkoru Patha Avasiyam Theva
Irupatha Kodutha Athu oru Potha
Vada Thambi Mela Vaada Thambi
Vada Thambi Eri Vaada thambi

🔴Related Post