Siragai Song Lyrics In Tamil

Written by Song Lyrics

Published on:

Song Lyrics Info

Siragai Song Lyrics In Tamil Keerthana Vaidyanathan, Sai Prabha Lyrics

 

SingerKeerthana Vaidyanathan, Sai Prabha
SingerGovind Vasantha
MusicGovind Vasantha
Song WriterKarky

பூம்பாவயே அச்சம் யேனாடி
வெட்கம் ஏனாடி அத்தையுதிர்த்து
ஆடவாவென அழகிரேனே
பெண்ணே முன்னே வா வா

என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைத்தாடிடா
காலம் தோளிடா அழுகிறேனே
மாயம் போல நீயும் ஆடாயோ
வெள்ளி மீனை துள்ளி ஆடாயோ
இன்டே போதும் என்ட்ரே ஆடாயோ
பாடம் தேயும் போதும் ஆதாயோ
வாராயோ மேடே நேராயோ

சீரகை சீராக விரி
சீராய் சீராய் பிரி
பரவை பரவையென
பரவை பரவை பறை
இரவை இரவை கட
இரவை இரவை தோடா
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

பாலிலலை ஓ வான் மேல் நிலவாடா
ஓ கண்ணில் ஆடாய் மண்மேலே புயலடா

காரிருள் நீங்கும் தீயாய் வெயில் யெழுந்து
நீ ஆடு ஆடு
பாறையில் மட்டுமின்றி மரமாய் போல வீழ்ந்தாதடி
காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ எங்கும் தேடி
வீழும் வரை வாழ்வே பிறை வீழ்ந்த சிரை

சீரகை சீராக விரி
சீராய் சீராய் பிரி
பரவை பரவையென
பரவை பரவை பறை
இரவை இரவை கட
இரவை இரவை தோடா
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு

                                                                                     Siragai Song Lyrics In English

 

 

Poompaavaye Acham Yenadi
Vetkam Yenadi Athaiyuthirthu
Aadavaavena Azhaikkirene
Penne Munne Va Va

En Nenjile Kottum Thaalamum
Unthan Thaalamum Inainthaadida
Kaalam Tholida Azhaikkirene
Maayam Pole Neeyum Aadaayo
Velli Meenaai Thulli Aadaayo
Inte Pothum Entre Aadaayo
Paatham Theyum Pothum Aadaayo
Vaaraayo Mede Neraayo

Siragai Siragai Viri
Sirayai Sirayai Piri
Paravai Paravaiyena
Paravai Paravai Parai
Iravai Iravai Kada
Iravai Iravai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

Paalilalaai Oo Vaan Mele Nilavaada
Oo Kannil Aadaai Manmele Puyalaada

Kaarirul Neekum Theeyaai Veyil Yezhnthu
Nee Aadu Aadu
Paaraiyil Modhum Maramaai Pola Veezhnthaadadi
Kaadhalile Kangal Moodi Nee Vezhnthaayo Engum Thedi
Veezhum Varai Vaazhve Pirai Veezhntha Sirai

Siragai Siragai Viri
Sirayai Sirayai Piri
Paravai Paravaiyena
Paravai Paravai Parai
Iravai Iravai Kada
Iravai Iravai Thoda
Vinnodum Mannodum
Ennodum Vaazhu

🔴Related Post