Song Lyrics Info
Enna Kurai Song Lyrics in Tamil – Nandini Srikar, Sriram Parthasarathy Lyrics
Singer | Nandini Srikar, Sriram Parthasarathy |
Singer | Yuvan Shankar Raja |
Music | Yuvan Shankar Raja |
Song Writer | Srinivasa Moorthy |
என்ன குறை நான்
வைத்தேன் கண்ணே
என்ன நினைத்து
வளர்த்தேன் உன்னை
கண்ட கனவும்
வீணாய் போகுமா
என்ன பிழை நான்
செய்தேன் கண்ணே
என்னை பிழிந்தே
எடுத்தேன் உன்னை
கண்ட கனவும்
வீணாய் போகுமா, ஆ
தங்க வளையல்
தாம்பாய் மாறுமா, ஆ ஆ
தொட்டில் குழந்தை
தூக்கில் ஆடுமா, ஆ
தன்னை தந்தே வாழும்
உன்னை போலே யாரும்
கனாவிலும் கண்டேன் இல்லையே
கடல் தூங்கும் ஆழம்
நெடும் வானின் நீளம்
எல்லாம் சேர்ந்தும் உன் கொஞ்சமே
விழி நீரை சிந்த கூடாதே
அதை வீடு என்றும் தாங்காதே
இந்த தீயை ஆற்றுவேன்
நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்
Enna Kurai Song Lyrics In English
Enna Kurai Naan Vaithen Kanne
Enna Ninaithu Valarthen Unnai
Kanda Kanavum Veenaai Pogumaa
Enna Pizhai Naan Seithen Kanne
Ennai Pilindhe Eduthen Unnai
Kanda Kanavum Veenaai Pogumaa, Aa
Thanga Valayal
Thampaai Maarumaa, Aa Aa
Thottil Kuzhanthai
Thookil Aadumaa, Aa
Thannai Thandhe Vaazhum
Unnai Pole Yaarum
Kanaavilum Kanden Illaye
Kadal Thoonkum Maazham
Nedum Vaanin Neelam
Ellaam Sernthum Un Konjame
Vizhi Neerai Sindha Koodathe
Athai Veedu Entrum Thaankathe
Intha Theeyai Aatruven
Neerai Ootruven Paathai Maatruven