hara hara siva siva om song lyrics in tamil

Written by Song Lyrics

Published on:

hara hara siva siva om song lyrics in tamil – Shankar Mahadevan Lyrics

 

SingerShankar Mahadevan
SingerShankar Mahadevan
MusicShankar Mahadevan
Song WriterShankar Mahadevan

ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
ஹர ஹர சிவ சிவா, சிவ சிவ ஹர ஹர
ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்

அருணையின் பெருமானே – எங்கல்
அண்ணாமலை சிவனே
ஆதிய பாடத்தில் ஓரிடம் வேண்டும் (2x)
அருள்வாய் ஈஸ்வரனே – அன்பே
அருணாசல சிவனே

கானஹம் மேவிடும் மான் தன்னை பாசமாய்க்
கரமதில் பிடித்தவனே
மனிதர் யாரையும் மான் என ஏட்பாய் (2x)
மலையென எழுந்தவனே – எங்கல்
அருணாசல சிவனே

ஆதழப் பொன்னேனாப் பாம்பானி மாலையாய்
அணியும் கிருபாஹரணே
பாலூரும் எங்கள் பக்திப் பிறவாஹத்தை (2x)
அணிவாய் அவசியமே – எங்கல்
அருணாசல சிவமே

கூட்டாக பாடுதல்:
ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
அபயம் அபயம் அண்ணாமலையே
ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்

வான்புலித் தோழினை பொன்னிடை மீதினில்
போற்றிய பரமேசா
அன்பெனும் நூல்கொண்டு ஆடை தருஹிரோம் (2x)
அனிந்திடும் அரவிந்தமே – எங்கல்
அருணாசல சிவமே

அந்தம் இருந்திடா கண்டம் கருதிடா
நஞ்சினை சுவைத்தவனே
அமுதம் போல் எங்கள் மனமுல்லாதே (2x)
அடை நீ அருந்திடுமே – எங்கல்
அருணாசல சிவமே

ரிஷபமே வாகனம் தெருவில் ஊர்வலம்
தினம் செல்லம் குருமணியே
ஏழுஹல் இதயமும் வாகனம் தானே (2x)
ஏரிடா மனமில்லையோ – எங்கல்
அருணாசல சிவனே

(கூட்டாக பாடுதல்)

கச்சேரி கொக்கரை மத்தளம் உடுக்கையும்
வாசிக்கும் விமலேசா
எங்கலின் நெஞ்சம் வாசித்துப் பழகிடா (2x)
நேரம் உனக்கில்லையோ – சொல்வாய்
அருணாசல சிவமே

கங்கண கானா எனக் கையில் நெருப்புடன்
ஆடிடும் கூத்தராசே
அம்பலம் போல் எங்கல் நெஞ்சம் உள்ளதே (2x)
ஆதிதுவாய் உடனே – எங்கல்
அருணாசல சிவனே

பொங்கிடும் கங்கையைச் செஞ்சாடை மீதினில்
கொண்டா குணநிதியே
உன் திருவாசலில் ஆயிரம் கங்கை (2x)
கண்ணில் ஊரிடுமே – அடில் குளி
அருணாசல சிவமே

(கூட்டாக பாடுதல்)

மாலவன் சோதாரி மங்கள ரூபிணி
இடப்புறம் சுமந்தவனே
தாயையினச் சுமந்த நீ, பிள்ளையை விடுவது (2x)
நியாயமோ ஈஸ்வரனே – ஏட்பாய்
அருணாசல சிவனே

சிந்தையில் சிவமனம் வீசு தினம்,தினம்
அறிவாய் அமரேசா
உன்னுடன் கலந்திடும் நாளேடு சொல்லிடு (2x)
வரமடை உடன் தருமே – எங்கல்
அருணாசல சிவமே

ஆருயிர் நாசனே ஆனந்தக் கூத்தனே
ஐயா அனைத்திடுஹா
சிவமே சிவமே தருவாய் நலமே (2x)
அபயம் தா அரனே – எங்கல்
அருணாசல சிவனே

ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்
ஹர ஹர சிவ சிவா, சிவ சிவ ஹர ஹர
ஹர ஹர சிவ சிவ ஓம் – ஓம் ஓம்
ஹர ஹர சிவ சிவ ஓம்

🔴Related Post